படிப்பு: பிளஸ்- -1, தொழில்: டாக்டர்
சென்னை:
சென்னையில் மீண்டும் ஒரு போலி டாக்டர் பிடிபட்டுள்ளார். இவரது கல்வித் தகுதி பிளஸ் 1 என்பதுகுறிப்பிடத்தக்கது.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு வதவதவென போலி டாக்டர்கள் பிடிபட்டனர். ஒரு போலி டாக்டரைக்கைது செய்தால் அவர் மூலம் பல போலி டாக்டர்கள் குறித்த தகவல் வெளியாகி போலீஸாரைவியப்புக்குள்ளாக்கியது.
இவையெல்லாம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் ஒரு போலி டாக்டர் பிடிபட்டுள்ளார்.
தண்டையார் பேட்டை பகுதியில் வெங்கடேஸ்வரலு என்ற ஆந்திர இளைஞர் கிளினிக் நடத்தி வந்தார். அவரதுவயதும், அவரது வைத்திய முறைகளும் அப்பகுதி மக்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்பின. இதுகுறித்து போலீஸில்தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் வெங்கடேஸ்வரலுவை விசாரித்தனர். அப்போது அவர் போலி டாக்டர் எனத் தெரியவந்தது. அவர் பிளஸ் 1 வரை மட்டுமே படித்துள்ளார்.
டாக்டராக ஆக்ட் கொடுத்த அவர் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications