தமிழகத்தில் தொடர்ந்து கன மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையிலிருந்தே பலத்தமழை பெய்து கொண்டிருக்கிறது.
உயர்ந்த அளவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 26.5 செ.மீ. அளவுக்கு மழை அளவு பதிவாகியுள்ளது.
சென்னைக்குக் குடிநீர் அளித்துக் கொண்டிருக்கும் ஏரிப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதால், ஏரிகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இந்த மழையால் பெரிதும் மகிழ்ந்துபோயிருக்கின்றனர்.
More From
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications