ஹோட்டல் வழக்கு: ஜெயாவை விசாரிக்க நீதிமன்றம் தடை
சென்னை:
லண்டனில் ஜெயலலிதா ஹோட்டல் வாங்கியதில் -நடந்த -முறைகேடு தொடர்பாக செஷன்ஸ் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளவழக்கை விசா-ரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
லண்டனில் 2 ஹோட்டல்களை ஜெயலலிதா வாங்கியதில் ரூ. 43 கோடி அளவுக்கு ஜெயலலிதாவும், தினகரனும் மோசடி செய்ததாகலஞ்ச ஒழிப்புப் போலீஸார் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதுதொடர்பாக குற்றப்பத்தி-ரிக்கைதாக்கல் செய்யப்பட்டு விசாரணை -நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராகுமாறு 3 -முறை நீதிபதி அசோக்குமார் ஜெயலலிதாவுக்கும், தினகரனுக்கும் சம்மன் அனுப்பினார். ஆனால்அவர்கள் ஆஜராகவில்லை.
இந்த -நிலையில், செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்குத் தொடரப்பட்ட-து ச-ரியல்ல, இதை தடை செய்ய வேண்டும், மேலும்கோர்ட்டில் -ந-ரில் ஆஜாரவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோ-ரி ஜெயலலிதா தரப்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு -தாக்-கல் செய்யப்பட்டது. தினகரனும் இதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.டி.தினகரன் விசா-ரித்தார். விசாரணைக்குப் பின் செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கை -நவம்பர் 8ம் தேதிவரை விசா-ரிக்க இடைக்காலத் தடை விதித்தார். மேலும், ஜெயலலிதாவும், தினகரனும் கோர்ட்டில் -ந-ரில் ஆஜராகத்தேவையில்லை என்று அவர்களுக் விலக்கு அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு -நாட்டீஸ் அனுப்பவும் நீதிபதிஉத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications