கலாமுக்கு பதில் பிரதமரின் ஆலோசகரானார் சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பிரதமரின் அறிவியல் ஆலோசகராக அணு ஆராய்ச்சி விஞ்ஞானி சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சிதம்பரம், கடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில்நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையில் முக்கியப்பங்கு வகித்தவர். மேலும் கடந்த 1974ம் ஆண்டு பொக்ரானில்நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான விஞ்ஞானி சிதம்பரம், இதற்கு முன்பு அணுசக்தித் துறை கமிஷனின் தலைவராகப்பணியாற்றி வந்தார். மேலும் அணுசக்தித் துறைத் தலைவராகவும் தற்போது பணியாற்றி வருகிறார். அப்துல் கலாமும்ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications