எண்ணெய் சட்டியில் விழுந்த 3 வயது சிறுவன் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தீபாவளி தினத்தன்று பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தபோது, கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்த 3 வயதுசிறுவன் உயிரிழந்தான்.
கொருக்குபேட்டையைச் சேர்ந்தவர் ஆறு-முகம். கூலித் தொழிலாளியான இவரது மகன் சசி. தீபாவளி தினத்தன்று ஆறுமுகத்தின்மனைவி அமுதா வீட்டில் பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது சசி வீட்டுக்கு வெளியே -விளையாடிக் கொண்டிருந்தான்.
அ-முதா எண்ணெய் சட்டியை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துள்ளார். அப்போது திடீரென வீட்டுக்குள் ஓடி வந்த சசிசட்டியைக் கவனிக்காமல் கால் தடுமாறி அதில் விழுந்தான். இதில் உடல் வெந்த நிலையில் சசி உயிருக்குப் போராடினான்.
உடனடியாக அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல்வெள்ளிக்கிழமை காலை சசி இறந்தான்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications