தலிபான்களின் சரணடையும் முயற்சிக்கு உதவ ஐ.நா. மறுப்பு
இஸ்லாமாபாத்:
குண்டூஸ் நகரில் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தலிபான் வீரர்கள் தாங்கள்சரணடையத் தயாராக இருப்பதாகவும் இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குண்டூஸ் நகரில் 20,000 பேர் கொண்ட தலிபான் படையை நார்த்தர்ன் அலையன்ஸ் சுற்றி வளைத்துள்ளது.இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள் மற்றும் அரேபியர்கள்.
இவர்கள் சரணடையத் தயாராக இருப்பதாகவும் இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் எனவும்தலிபான்களின் சார்பில் ஒரு முக்கியத் தூதர் ஐ.நா. அதிகாரிகளைச் சந்தித்தார்.
ஆனால், ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த யாரும் இல்லை. இதனால், உங்களுக்கு உதவிசெய்ய முடியாது என அதிகாரிகள் கூறிவிட்டனர்.
குண்டூஸ் நகரில் சிக்கியுள்ள தலிபான்களை சரணடையுமாறு நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் எச்சரித்தும்அவர்கள கேட்கவில்லை. இதனால் அவர்களைக் கொன்று குவிக்க நார்த்தர்ன் அலையன் தயாராகி வருகிறது.
ஏற்கனவே, தங்களிடம் சிக்கிய பல நூற்றுக்கணக்கான தலிபான் வீரர்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்கொன்று வருவதாக செய்திகள் வருகின்றன. ஆனால், இதை அந்தப் படை மறுத்துள்ளது. தலிபான்களை சிறைபிடித்து மட்டுமே வருவதாகக் கூறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications