கிரிக்கெட் விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு
இஸ்லாமாபாத்:
இந்திய வீரர்களுக்கு ரெப்ரீ அளித்த தண்டனையை எதிர்த்து இந்தியக் கிரிக்கெட் போர்டு எடுத்துள்ள முடிவைஆதரிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டித் தொடரில் விதிமுறைகளை மீறியதாகஇந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் உட்பட 6 பேருக்கு ரெப்ரீ மைக் டென்னஸ் தண்டனை கொடுத்துள்ளார்.
டென்னஸை போட்டித் தொடரிலிருந்து நீக்க வேண்டும் என்றும், வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் இந்தியக் கிரிக்கெட் போர்டு கூறிவருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டைப்பொறுத்த வரை இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறோம்.
ஆனால் ஐ.சி.சியால் ரெப்ரீயாக நியமிக்கப்பட்டவரை நீக்கிவிட்டு, இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும்தன்னிச்சையாக விளையாட முடிவெடுத்திருப்பது கவலைக்குரியது. இது மேலும் பிரச்சனையை உருவாக்கும் என்றுநாங்கள் கருதுகிறோம்.
மேலும் இந்தியா தற்போது தனது நிலையில் உறுதியாக இருப்பதைப் போல பாகிஸ்தானில் விளையாடவரும்போதும் உறுதியாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications