For Daily Alerts
Just In
அமெரிக்கா வீரர்கள் பலி: பென்டகன் மறுப்பு
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் 22ம் தேதி எந்த அமெரிக்க வீரரும் பலியாகவில்லை என பென்டகன் அறிவித்துள்ளது.
இந்தச் செய்திகளில் உண்மையில். 22ம் தேதி எந்த அமெரிக்க வீரரும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்படவில்லை.
இதுவரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உயிர்கள் ஏதும் பலியாகவேயில்லை. தலிபான்கள் கூறி வரும் தொடர்பொய்களில் இந்தக் கதையும் ஒன்று என்றார்.
ஆனால், முன்பு தனது ஹெலிகாப்டர்கள் தலிபான்களால் தாக்கப்பட்டதாக வந்த செய்தியை அமெரிக்கா முதலில்மறுத்தது. பின்னர் ஒப்புக் கொண்டது. ஆனால், வானிலை மோசமாக இருந்ததால் அந்த ஹெலிகாப்டர்விபத்துக்குள்ளானதாக மழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, November 24, 2001, 5:30 [IST]