ஜஎம்ஜிஆர் அதிமுக உடைந்தது: அதிமுகவில் ஆஸ்டின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்ஜிஆர் அதிமுக கட்சி எம்.எல்.ஏவான ஆஸ்டின் நேற்று (திங்கள்கிழமை) அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள்முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
எம்ஜிஆர் அதிமுக கட்சியை பாஜகவுடன் இணைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு முடிவுசெய்துள்ளார். இந்த முடிவை நாகர்கோவில் எம்.எல்.ஏவான ஆஸ்டின் கடுமையாக எதிர்த்தார்.
இந்நிலையில் நேற்று எம்ஜிஆர் அதிமுகவில் இருந்து விலகிய ஆஸ்டின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாமுன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.
அவருடன் கன்னியாகுமரி எம்ஜிஆர் அதிமுக மாவட்ட செயலாளர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்அதிமுகவில் இணைந்தனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications