காஞ்சிபுரம் கள்ளச் சாராயம்: 3 பேர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே அச்சரப்பாக்கத்தில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட விஷச்சாராய சாவுகளுக்குக் காரணமான 3பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே கடந்த திங்கள்கிழமை கள்ளச்சாரயம் குடித்த 2 பேர் பரிதாபமாகபலியானார்கள். மேலும் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் விற்ற ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப் பட்ட மேலும் 4 பேரைப்போலீசார் தேடிவந்தனர். இவர்களில் 3 பேரை இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.
மொரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சிப் பிரமுகருமான சங்கர்தலைமறைவாகியுள்ளார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மருத்துவமனையில் ராமதாஸ்:
இதற்கிடையே கடலூரில் கள்ளச் சாராயம் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம பேசுகையில், கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என்றார்.
ஆனால், இவரது கட்சிக்காரர் தான் காஞ்சிபுரம் கள்ளச் சாராய விவகாரத்தில் தேடப்பட்டு வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications