விடிய விடிய சடலங்கள் அடக்கம்
Subscribe to Oneindia Tamil
பண்ருட்டி:
பண்ருட்டி விஷச் சாராயச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதையடுத்து,சம்பவம் நடந்த கிராமங்களில் விடிய விடிய சடலங்கள் புதைக்கப்பட்டன.
இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 170 பேர்களில், 23 பேருடையஉடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஒருவர் பின் ஒருவராக இறந்து கொண்டே இருந்ததால், சம்பவம் நடந்த கிராமங்களில் விடிய விடிய மரண ஓலமும்,ஒப்பாரிச் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தன.
இறந்தவர்களின் உடல்கள் அனைத்துக்கும் இறுதிச் சடங்குகள் நடந்ததோடு அவை இரவோடு இரவாகபுதைக்கப்பட்டன.
இந்த விஷச் சாராயத்தைக் குடித்தவர்களில் 50 பேருக்குக் கண் பார்வை பறிபோயுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications