ஆண்டிப்பட்டிக்கு ரூ. 95 கோடியில் குடிநீர்த் திட்டம்
சென்னை:
ஜெயலலிதா போட்டியிடவுள்ள ஆண்டிப்பட்டி உள்ளிட்ட மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் வறட்சியால்பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 95 கோடி செலவில் புதிய குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றவுள்ளது.
மதுரை மாவட்டம் சேடப்பட்டி, உசிலம்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில்குடிநீருக்குப் பெரும் பிரச்சினை உள்ளது. இதைத் தீர்க்கும் வகையில் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துகுடிநீரை வினியோகிக்கும் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வாயம் அரசுக்கு பரிந்துரைத்தது.
இத் திட்டத்தைப் பரிசீலித்த அரசு தற்போது இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. திட்ட மதிப்பீடு ரூ. 95கோடி ஆகும். இதற்காக உலக வங்கியிடம் நிதி உதவி கோர உள்ளது மாநில அரசு.
இந்த புதிய குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரை மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள மேற்கண்ட பகுதிகளில்குடிநீர்ப் பிரச்சினை தீரும். மொத்தம் 4 லட்சம் பேர் பயனடைவார்கள்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார் என்பதுநினைவுகூறத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications