ஹிமாச்சல் பிரதேசத்தில் தீவிரவாதிகள் தாக்கி 3 வீரர்கள் பலி
ஜம்மூ:
பஞ்சாப்-ஹிமாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் தீவிரவாதிகள்திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பதான்கோட் அருகே மலை உச்சியில் இருந்து இந்த வாகனங்களை நோக்கி ராக்கெட்களை வீசி தீவிரவாதிகள் திடீர்தாக்குதல் நடத்தினர். உடனடியாக ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர்.
மலை முகடுகளில் ஒழிந்து கொண்டு தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் பலியாயினர்.மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ராணுவத்தினரின் மீது நடந்துள்ள முதல் தாக்குதல் இது தான. இதுவரை ஜம்மூ-காஷ்மீரில்நடந்து வந்த தீவிரவாதம் முதல்முறையாக ஹிமாச்சல பிரதேசத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.
இந்தத் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் கூடுதல் ராணுவத்தினர் அங்கு விரைந்து வந்துவிட்டனர். ஆனால்,அந்தத் தீவிரவாதிகள் அதற்குள் தப்பியோடிவிட்டனர்.
இவர்களைப் பிடிக்க ஹிமாச்சலப் பிரதேசத்திலும், பஞ்சாபிலும் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications