நேபாளத்தில் வாஜ்பாய்
காட்மாண்டு:
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வாஜ்பாய் நேபாள தலைநகர் காட்மாண்டு போய்ச் சேர்ந்தார்.
சர்வதேச பயங்கரவாதத்துக்கு மூல காரணமாக பாகிஸ்தான் உள்ளது என்றும் பயங்கரவாதத்தை அடியோடுஒழித்துக் கட்டுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் வாஜ்பாய் நேபாளம் கிளம்புவதற்கு முன் லக்னோவில்தெரிவித்தார்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் பேசும் திட்டமேஇல்லை என்றும் வாஜ்பாய் ஏற்கனவே தான் கூறிவந்த கருத்தை இப்போதும் உறுதி செய்துள்ளார்.
இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து காட்மாண்டு கிளம்பினார்முஷாரப்.
இந்திய வான்பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, முஷாரப் சீனாவழியாக காட்மாண்டுக்குப் பயணம் செய்ய நேர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்குள் முஷாரப் 2வது முறையாக சீனாவுக்குச் சென்றுள்ளார். சீனப் பிரதமர் ஜூ ரோங்ஜியுடன்ஒரு மணி நேரம் பேசிய பிறகு அவர் காட்மாண்டு கிளம்பினார்.
பாகிஸ்தான் விமான பைலட்டுக்கு சீனாவின் செங்டு நகரிலிருந்து பாதை தெரியாத காரணத்தால், சீனாவின் சிறப்புவிமானம் மூலம் முஷாரப் அங்கிருந்து காட்மாண்டு செல்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications