For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச மலைகள் ஆண்டு: சென்னையில் புகைப்பட கண்காட்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் மலைகள் கண்காட்சி என்ற பெயரில் புகைப்படக் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள பல்வேறு மலைகளின் அழகை புகைப்படமாக எடுத்துள்ள ரமணன் என்பவரின் புகைப்படங்கள்இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

பத்தி-ரிக்கையாளர் என். ராம் புகைப்படக் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலைகள், இமயமலை உள்ளிட்ட பல்வேறு மலைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்குகாட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மலைகள் ஆண்டையொட்டி இந்தக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X