18ம் தேதி பதவி ஏற்கிறார் தமிழகத்தின் புதிய ஆளுநர்
சென்னை:
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ். ராமமோகன் ராவ், வரும் 18ம் தேதிபதவியேற்கவுள்ளார்.
ஓய்வு பெற்ற ஆந்திர மாநில டி.ஜி.பியான ராமமோகன் ராவ், தமிழகத்திற்கு தான் ஆளுநகராக நியமிக்கப்பட்டதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
சென்னையில் படித்த ராமமோகன் ராவ், ஏதோ சொந்த ஊருக்குத் திரும்ப நான் வருவது போலவே உணருகிறேன்என்றார்.
கடின உழைப்பு காரணமாகவே நான் முன்னுக்கு வந்தேன் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்துகொண்டு என்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்றுவேன் என்றும் அவர் நிருபர்களிடம் கூறினார்.
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அமைச்சகப் பணிக்கு அனுப்புமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.
"இது பற்றி நான் பத்திரிக்கைகளில் படித்துள்ளேன். வேறு எதுவும் தெரியாது" என்று கூறினார் ராமமோகன் ராவ்.
தமிழர்களுக்குத் தன்னுடைய பொங்கல் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் ராமமோகன் ராவ்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications