கர்நாடக எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக போட்டி
பெங்களூர்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கனகபுரா நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கர்நாடக மாநிலஅதிமுக துணைச் செயலாளர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கனகபுரா நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடகமாநில அதிமுக துணைச் செயலாளர் விக்கிரமாதித்தன் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கனகபுரா இடைத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவிடம் விருப்பம் தெரிவித்துள்ளேன். அனுமதி கிடைக்கும்என்ற நம்பிக்கையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன்.
ஜெயலலிதாவிடம் தொகுதி நிலவரங்களை கூற இன்று சென்னை செல்கிறேன். இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின்முடிவே இறுதியான முடிவு.
பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைய மாநிலச் செயலாளர் புகழேந்தியின் சரியில்லாதஅணுகுமுறையே காரணம். அவரது தலைமையை பெரும்பாலானவர்கள் ஏற்க மறுத்ததும் ஒரு காரணம்.
கர்நாடகத்தில் அதிமுகவை பலப்படுத்தவும், வலுவான கட்சியாக மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கும் இந்தநாடாளுமன்ற இடைத் தேர்தல் ஒரு வாய்ப்பு என்று விக்கிரமாதித்தன் கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications