ராமநாதபுரம் அருகே ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல்: 3 மீனவர்கள் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே 157 ஜெலட்டின் குச்சிகளும் 245 டெட்டொனேட்டர்களும் இன்று (புதன்கிழமை) காலைபறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமமான திருப்பாலக்குடியில் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து அவற்றைமீன் பிடிப்பதற்காக சில மீனவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியான அஷோக் குமார் தலைமையில் இன்று காலை திருப்பாலக்குடியில்திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அந்தக் கிராமத்தில் உள்ள பல்வேறு வீடுகளிலும் போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். வேட்டையின் முடிவில் 157ஜெலட்டின் குச்சிகளும், 245 டெட்டொனேட்டர்களும் 18 வயர்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications