உ.பி. தேர்தலில் சுவாமி கட்சி போட்டி
சென்னை:
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஜனதா கட்சி 54 இடங்களில் போட்டியிடப் போகிறது என்று அக்கட்சியின்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து அவர் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ராஷ்டிரவாதி ஏக்தா மோர்ச்சா என்ற கட்சியுடன் கூட்டணிஅமைத்துக் கொண்டு நாங்கள் போட்டியிடவுள்ளோம்.
மொத்தம் 54 வேட்பாளர்கள் எங்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிடவுள்ளனர்.
இந்தத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முக்கிய மாற்றாக ராஷ்டிரவாதிஏக்தா மோர்ச்சா திகழும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கனகபுரா நாடாளுமன்றத் தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பாக பி.ஜி. தேவ கவுடாஎன்பவர் போட்டியிடுகிறார். இங்குதான் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ கவுடாவும் போட்டியிடுகிறார்.
தென் தமிழகத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது எங்கள் கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.அதேபோல் விரைவில் கர்நாடகத்திலும் எங்கள் கட்சியை வளர்ப்போம் என்றார் சுவாமி.
உ.பியில் நடிகை ஹேமமாலினி பாஜவுக்கு பிரச்சாரம்:
இதற்கிடையே உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாகபிரபல இந்தி நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார்.
இன்று சென்னையில் அவர் நிருபர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
தான் பாஜகவில் இல்லாதபோதும், அக்கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் அதற்குஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் ஹேமமாலினி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications