வாக்காளர் பட்டியல் முறைகேடு: சென்னை மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின்உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் பி.ஆர். சம்பத் மாற்றப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சேர்ப்பில் முறைகேடு நடந்துள்ளதால் அந்த 2தொகுதிகளிலும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இந்த 2 தொகுதிகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் கமிஷன்தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்படி வாணியம்பாடி தொகுதியில் முறைகேடுக்கு காரணமான 2 அதிகாரிகளை அரசு சஸ்பெண்டு செய்ததோடுவாணியம்பாடி தாசில்தாரையும் பணி மாற்றம் செய்துள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் முறைகேடு நடந்ததற்கு முக்கியக் காரணமான சென்னை மாநகராட்சி கமிஷனர்சம்பத்தை மாற்றவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சம்பத் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தமிழக வருவாய்த் துறை துணைஆணையரான ஜி.என். ராமநாதன் சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் ராமநாதன் முன்பு கிளர்க்காக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பத் எங்கு மாற்றப்படுவார் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தமிழக அரசுகூறியுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications