ஜெ. பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24ம் தேதி சென்னை மருத்துவமனையில் பிறக்கும்குழந்தைகளுக்கு தங்க மோதிரம் உள்ளிட்ட பரிசுகளை வழங்க மாநில மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாடுசெய்துள்ளார்.
ராயபுரம் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 24ம் தேதி பிறக்கும் குழந்தைகள் இந்தபரிசுகளைப் பெறும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் ஆவர்.
ராயபுரம், ஜெயக்குமாரின் சட்டசபைத் தொகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க மோதிரம் தவிர ராயபுரம் தெரசா நிர்மலா சிசுபவனில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஒருவாரத்திற்குத் தேவையான பால் பவுடர், உணவுப் பொருட்கள், பிரியாணி உள்ளிட்டவற்றையும் அமைச்சர்ஜெயக்குமார் தருகிறார்.
இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ராயபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications