அதிமுக-திமுக மோதல்: வடுகப்பட்டியில் போலீஸ் தடியடி
ஆண்டிப்பட்டி:
வடுகப்பட்டியில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அவர்களைக்கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
கவிஞர் வைரமுத்துவின் சொந்த ஊர் வடுகப்பட்டி. இந்தத் தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு கிட்டத்தட்டசரிசமமான ஆதரவு உள்ளது.
இங்கு வாக்குப் பதிவு மிக வேகமாக நடந்து வருகிறது. வாக்குப் பதிவு தொடங்கி அரை மணி நேரத்துக்குள்ளேயேசுமார் 9 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
இங்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவர் மீதுஒருவர் புகார் கூறிக் கொண்டு அடிதடியில் இறங்கினர். அவர்களைக் கலைக்க போலீசார் எடுத்த முயற்சிகள்பலனளிக்காததால் தடியடி நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். ஆனால், அதிமுகவினரை விட்டுவிட்டுதிமுகவினரை மட்டுமே போலீசார் விரட்டி அடித்ததாக திமுக தொண்டர்கள் புகார் கூறியுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications