விமானத்தில் சென்னை வரும் ஜெயாவின் சான்றிதழ்
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் விமானம் மூலமாக சென்னை விரைகிறது.
தினகரன் எம்.பியும், ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த தங்கத் தமிழ்ச் செல்வனும்இந்தச் சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இந்தச் சான்றிதழ் உடனடியாக மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலமாக இச்சான்றிதழ் சென்னை கொண்டு செல்லப்படும்.
பா.ஜ.க. வாழ்த்து:
ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன்வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வெற்றியையடுத்து போயஸ் தோட்டத்தின் வெளியே கூடியிருந்த அதிமுக தொண்டர்களுக்குபன்னீர் செல்வம் லட்டு வழங்கி கொண்டாடினார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications