திருச்சி மலைக்கோட்டையில் விஞ்ச் கிடையாது - அமைச்சர் தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி மலைக்கோட்டையில் விஞ்ச் அமைக்கும் திட்டம் இல்லை என்று தமிழக சட்டசபையில் இந்துஅறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி தெரிவித்தார்.
திருச்சி மலைக்கோட்டை மலை மீது உள்ள தாயுமானவர் கோவில் மற்றும் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குச்செல்ல விஞ்ச் ரயில் அமைக்கப்படுமா என்று தமிழக சட்டசபையில் நேற்று (வியாழக்கிழமை) திருச்சி எம்.எல்.ஏ.அன்பில் பெரியசாமி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்தத் திட்டத்திற்கு ரூ.6 கோடி வரை செலவாகும். மேலும் அங்கு விஞ்ச் ரயில்அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை. தனியார் முன்வந்தால் அதற்கு அனுமதி கொடுக்கப்படும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications