சென்னை வந்தார் பாத்திமா பீவி.. ஓடிச் சென்று சந்தித்தார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி திடீரென நேற்றிரவு சென்னை வந்தார். அவரை முதல்வர் ஜெயலலிதா ஆளுநர் மாளிகையில்சென்று சந்தித்தார்.
சொந்த வேலை காரணமாக பாத்திமா பீவி வெள்ளிக்கிழமை சென்னை வந்திருந்தார். ஆளுநர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லத்தில்அவர் தங்கியிருந்தார். அவரை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று சந்தித்தார்.
சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து விவரம் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றபோது எம்.எல்.ஏ. ஆகாத ஜெயலலிதாவை முதல்வராக்கியவர் பாத்திா பீவி. இந்த விவகாரத்தில்மத்திய அரசுடன் கூட பாத்திமா பீவி மோதினார்.
பின்னர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோதும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனால்,அவரை பதவி விலகச் செய்தது மத்திய பா.ஜ.க. அரசு என்பது நினைவுகூறத்தக்கது.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications