மேலும் 60 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பெறலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மேலும் 60 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விநியோகிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழகதலைமை அஞ்சல்துறை இயக்குநர் சீனிவாச ராகவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீனிவாச ராகவன் கூறுகையில்,

தமிழகத்தில் இந்த ஆண்டு முடிவுக்குள் 100 தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இதன் மூலம்அஞ்சல் பணிகள் வேகமாக நடைபெறும் வாய்ப்புள்ளது.

மேலும் 60 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விநியோக வசதி ஏற்படுத்தப்படும்.

இந்தத் தபால் நிலையங்கள் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பங்களைக் கொடுத்து பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று சீனிவாச ராகவன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+