கொடைக்கானல் கோடை விழா மே 18ம் தேதி துவக்கம்
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
கொடைக்கானலில் மே மாதம் 18ம் தேதி கோடை விழா தொடங்கவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் கோடை விழா நடக்கும்.
இந்தக் கோடை விழாவின்போது, மலர்க் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அரசுதிட்டமிட்டுள்ளது.
கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் வெகு வேகமாகச் செய்து வருகிறது.
மே 26ம் தேதி வரை கோடை விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications