தமிழக பட்ஜெட்டை கண்டித்து சுவாமி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பட்ஜெட்டைக் கண்டித்து சுப்பிரமணியம் சுவாமி தலைமையில் ஜனதாக் கட்சியினர் நேற்று(செவ்வாய்க்கிழமை) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஜனதாக் கட்சித்தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த மார்ச் 27ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டினால் ஏழை, எளியோர் மட்டுமின்றி அனைத்துத்தரப்பு மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின்போது சுவாமி பேசினார்.












Click it and Unblock the Notifications