பிரபாகரனை பிடிக்கும் தீர்மானத்தை ஆதரிக்க இளங்கோவன் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும்என்று தமிழக சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
பிரபாகரனைப் பிடிப்பது தொடர்பாகவும் புலிகள் மீதான தடையை நீட்டிக்கச் செய்வது தொடர்பாகவும் தமிழகஅரசு நாளை சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவுள்ளது.
இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரிக்கும்.
மேலும் இத்தீர்மானத்தை திமுகவும் ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக உளவுத்துறை மூலம் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி வேவு பார்க்கப்படுவதைஎதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்றார் இளங்கோவன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications