ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் வாசன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜி.கே. வாசன் இன்று (திங்கள்கிழமை) ராஜ்யசபா எம்.பியாகப் பதவியேற்றார்.
துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான கிருஷ்ணகாந்த் முன்னிலையில் ராஜ்யசபா எம்.பியாக வாசன்பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
தமிழிலேயே வாசன் பதவிப் பிரமாணத்தை வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ராஜ்யசபா எம்.பியான சண்முகசுந்தரமும் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இவர்கள் தவிர, பாஜகவின் அகில இந்தியத் தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தி, பீகார் முன்னாள் முதல்வரானலல்லு பிரசாத் யாதவ் உள்பட 36 பேர் இன்று ராஜ்யசபா எம்.பிக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்கள் பதவியேற்பின்போது பிரதமர் வாஜ்பாயும் ராஜ்யசபாவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications