சென்னையில் நடு ரோட்டில் கிடந்த பைப் வெடிகுண்டுகள்
சென்னை:
சென்னை பாரிமுனைப் பகுதியில் 10 பைப் வெடிகுண்டுகளை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்கண்டுபிடித்தனர்.
பாரிமுனைப் பகுதியில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு நடு ரோட்டில் அநாதையாகஒரு பை கிடந்ததைப் பார்த்தனர்.
உடனே அதை எச்சரிக்கையுடன் எடுத்துப் பார்த்த போலீசார், அந்தப் பையில் 10 பைப் வெடிகுண்டுகள் இருந்ததைகண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் அந்த பைப் வெடிகுண்டுகளைப் புலனாய்வுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். இந்தவெடிகுண்டுகளை யார் வைத்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் ஒரு வாரத்தில் சைதாப்பேட்டை தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் இந்த பைப்வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மக்கள் நடமாட்டம் மிகுந்து இருக்கும் ரயில் நிலையம், பஸ் நிலையம், அரசு மருத்துவமனை ஆகியஇடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications