புஷ்சுக்கு வாஜ்பாய் அவசர கடிதம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைவிரைந்து எடுக்கக் கோரி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு பிரதமர் வாஜ்பாய் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்புத்துறை செயலாளரானயோகேந்திர நரெய்ன் இதை நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் அந்தக் கடிதத்தைத் தான் கொண்டு வந்து புஷ்சிடம் கொடுக்கவில்லை என்றும் நரெய்ன் தெளிவுபடுத்தினார்.
ஆளற்ற விமானங்கள் முதல் பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் பொருட்டுநரெய்ன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவும் ஏராளமான ஆயுதங்களை இந்தியாவுக்கு விரைவில் அளிக்கவுள்ளதாக நரெய்ன் கூறினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications