28ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள்
சென்னை:
மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பி.பார்ம் ஆகிய படிப்புகளில் மாணவர்கள்சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 28ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் 15 மருத்துவக் கல்லூரிகள், 12 பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 36 பார்மசி கல்லூரிகள்உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் விரைவில் மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்காக சென்னைமருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி உள்பட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள்வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 10ம்தேதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் தற்போது 1,200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக(என்.ஆர்.ஐ.) கூடுதலாக 150 இடங்களை இந்த ஆண்டு முதல் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இவை அனைத்துமே"பேமெண்ட் சீட்"களாகும்.
இதே போல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள 50 இடங்கள்80ஆக அதிகரிக்கப்படும். இந்தக் கூடுதல் இடங்கள் "பேமெண்ட் சீட்" அடிப்படையில் ஒதுக்கப்படும்.
இதற்கான நுழைவுத் தேர்வுகள் கடந்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெற்றது மருத்துவப் படிப்பில்சேர்வதற்காக 1,36,247 மாணவ-மாணவிகள் பிசிக்கல் சயின்சஸ் பாடத்தையும், 67,202 பேர் உயிரியல்பாடத்தையும் எழுதியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications