சென்னையில் 8 "மொபைல்" விபச்சாரிகள் கைது
சென்னை:
மொபைல் போன், கார் சகிதம் விபசாரத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் விபச்சாரத் தொழில் கொடி கட்டிப் பறந்து வருகிறது. குறிப்பாக மொபைல் போன்கள், கார்கள் சகிதம்,போலீசாரின் பிடியில் சிக்காமல் விபச்சாரம் செய்து வருகிறார்கள். முன்பு மாதிரி பஸ் ஸ்டாண்ட், ரயில்நிலையம்,தெரு முனைகளில் எல்லாம் விபச்சாரிகள் இப்போது நிற்பது கிடையாது.
சென்னையில் பெருகி வரும் விபசாரத்தைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபத்தில்போரூர் பகுதியை இதற்காக போலீசார் தேர்வு செய்தனர்.
இதையடுத்து போலீஸ் தரப்பில் ஒருவர் மூர்த்தி நகரைச் சேர்ந்த விபச்சார புரோக்கரை நாடினார். அவரிடம் தனக்குப்பெண் தேவை என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த புரோக்கர் ஒரு மொபைல் நம்பரை அவரிடம் கொடுத்து,பொதுத் தொலைபேசியிலிருந்து இந்த நம்பருக்கு போன் செய்யுமாறு கூறினார்.
இதையடுத்து போலீஸ் நபர் அந்த நம்பருக்குப் போன் செய்தார். போன் செய்த சில நிமிடங்களில் ஒரு காரில் அந்தபுரோக்கர் வந்தார். காருக்குள் நான்கு பெண்கள் இருந்தனர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் மறைந்திருந்த போலீசார் அந்தக் காரைச் சுற்றி வளைத்து புரோக்கரையும் அந்தநான்கு பெண்களையும் கார் டிரைவரையும் கைது செய்தனர்.
புரோக்கரிடம் விசாரணை நடத்தியதில், மூர்த்தி நகரிலேயே ஒரு பங்களாவில் இந்த விபச்சாரிகளைவைத்துள்ளதாகவும், போன் செய்தால் அந்த இடத்திற்கு காரில் கொண்டு வந்து விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அந்த பங்களாவிலும் ரெய்ட் நடத்திய போலீசார் மேலும் நான்கு விபச்சாரிகளைக் போலீசார்கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விபச்சாரிகள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்பவர் தான் இவர்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளார். தற்போதுதலைமறைவாகி விட்ட அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications