பட்டம் விடுவதில் தகராறு: ஒருவர் கொலை - 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பட்டம் விடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார்செய்தனர்.
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனது வீட்டு மாடியிலிருந்து பட்டம் விட்டுள்ளார்.
அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேவிட் என்பவருக்கும் இடையேவாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு அடிதடியாக மாறியது.
இதில் சங்கரை, டேவிட்டும் அவரது மகன் ரமேஷும் சேர்ந்து அடித்துள்ளனர். இதில் சங்கர் இறந்து விட்டார்.இதையடுத்து ஓட்டேரி போலீசார் டேவிட்டையும் ரமேஷையும் கைது செய்தனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications