4 இலங்கை தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து 3 பெண்கள் உள்பட 4 தமிழ் அகதிகள் நேற்று (வியாழக்கிழமை) ராமேஸ்வரத்திற்கு வந்தனர்.
வியாழக்கிழமை காலை திரிகோணமலையைச் சேர்ந்த நாகேஸ்வரி, கண்டியைச் சேர்ந்த நிஜீமா, மன்னாரைச் சேர்ந்தமீனாட்சி மற்றும் தலைமன்னாரைச் சேர்ந்த அகிலன் ஆகியோர் படகு ஒன்றில் ராமேஸ்வரம் அருகே உள்ளதனுஷ்கோடி வந்து சேர்ந்தனர்.
இலங்கையில் அமைதிப் பேச்சு மூலம் இனப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள்அதிகரித்துள்ள நிலையில் அகதிகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களை கடலோர காவல்படையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணைநடத்திய போது, இலங்கையில் இப்போது அமைதி நிலவினாலும் கூட நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்என்பதற்காக இங்கு வந்ததாக தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து, ராமேஸ்வரம் வருவதற்காக படகோட்டிக்கு தலா ரூ.6,000 வீதம் ரூ.24,000 கொடுத்ததாகவும்அவ்வகதிகள் தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பின் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications