அச்சிறுப்பாக்கம்: கள்ள ஓட்டுப் போட லாரியில் வந்த கும்பல்
அச்சிறுப்பாக்கம்:
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுப் போட லாரியில் வந்த ஒரு கும்பலைப்போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
அச்சிறுப்பாக்கத்தில் பெண்களே அதிக அளவில் வாக்களிக்க வந்திருந்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எலப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் ஏஜென்டுகளிடையே தகராறு ஏற்பட்டது. இதைப்பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றது.
ஆனால் அவர்களைப் போலீசார் விரட்டி அடித்தனர். மேலும் அவர்களில் மூன்று பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
பாப்பாநல்லூர் என்ற இடத்தில் அதிமுக மற்றும் மதிமுக தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டது. அவர்களைபோலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
இதற்கிடையே லாரியில் கள்ள ஓட்டுப் போடுவதற்காக வந்த நூற்றுக்கணக்கானவர்களை தடுத்து நிறுத்தி அவர்களைஅங்கிருந்து போலீசார் விரட்டி அடித்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications