சைதை 31%, அச்சிறுப்பாக்கம் 24%, வாணியம்பாடி 21.5%
சென்னை:
தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
வாக்குப் பதிவு தொடங்கிய முதல் 4 மணி நேரத்தில் சராசரியாக 30 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி நிருபர்களிடம் கூறுகையில்,
சைதாப்பேட்டையில் பகல் 12 மணி வரை 31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அச்சிறுப்பாக்கத்தில் 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாணியம்பாடியில் வெறும் 21.5 சதவீத வாக்குகள்தான் பதிவாகியுள்ளன.
சைதாப்பேட்டையில் 26 வாக்காளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 மின்னணுஎந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு 10 இடங்களில் மின்னணு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவை சரிசெய்யப்பட்டுவிட்டன். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பதற்றமான இடங்களில் வாக்குப் பதிவு வீடியோ படம் எடுக்கப்படுகிறது என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications