வாணியம்பாடி: அதிமுக- 52,655 திமுக- 36,545
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிமுக 52,655 வாக்குகள் பெற்று முன்னிலையில்உள்ளது.
இத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 1,67,240 பேர். ஆண்கள்- 80,982. பெண்கள்- 86,258.வாக்களித்தவர்கள்- 64 சதவீதம் பேர்.
15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு விவரம்:
ஆர்.வடிவேலு- அதிமுக- 54,655நாகூர் ஹனிபா- திமுக- 36,545












Click it and Unblock the Notifications