கிளைடர் விமானம் விழுந்து என்.சி.சி. மாணவி, பயிற்சியாளர் பலி
சென்னை:
சென்னை தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில் கிளைடர் விமானம் விபத்துக்குள்ளாகி என்.சி.சி.மாணவியும் பயிற்சியாளரும் உயிரிழந்தனர்.
இங்கு 7 மாணவர்களும் 4 மாணவிகளும் கிளைடர் விமானங்கள் இயக்கவும், சிறிய ரக விமானங்களை ஓட்டவும்பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்திய விமானப் படை இந்த பயிற்சியை தந்து வருகிறது.
வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் என்.சி.சி. மாணவி சத்யாவும் (18) இந்த பயிற்சியில்ஈடுபட்டிருந்தார். நேற்று அவருக்கு விமானப் படையைச் சேர்ந்த குரூப் கமாண்டர் தவேஜா (48) இவருக்குகிளைடர் இயக்க பயிற்சி தர அழைத்துச் சென்றார்.
முதலில் ஒரு சுற்று வானில் வட்டமடித்துவிட்டு இந்த கிளைடர் விமானம் தரையிறங்கியது. பின்னர் இரண்டாவதுசுற்றுக்குக் கிளப்பியது. அப்போது ரன்வேயில் இருந்து கிளம்பி சுமார் 400 அடி உயரத்தை எட்டிய நிலையில்கிளைடர் விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
இதில் இருவரும் மிக பலத்த காயமடைந்தனர். இருவரையும் தாம்பரம் விமானப் படை மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால், இருவரும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications