பஞ்சாபில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
பஞ்சாபில் வெடிகுண்டுகளை நீக்கும்போது மின்சாரம் தாக்கி தமிழக ராணுவ வீரர் இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் குந்தப்பள்ளியைச் சேர்ந்த செல்வம், மல்லிகா தம்பதியின் மகன் சம்பத் குமார். ராணுவ வீரரானஇவர் பஞ்சாப் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
கடந்த 10ம் தேதி பஞ்சாப் எல்லைப் பகுதியில் வெடிகுண்டுகளை நீக்கிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்தஉயர் மின்சார கம்பி இவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து இவர் உயிரிழந்தார்.
இதையடுத்து இவரது உடல் தர்மபுரிக்குக் கொண்டு வரப்பட்டது. இவரது உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்,எஸ்.பி மற்றும் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது தந்தை செல்வமும் முன்னாள் ராணுவ வீரர் தான்என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications