காஞ்சியில் உலக அமைதிக்காக ஸ்ரீ சுதர்ஷன ஹோமம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஸ்ரீ காமகோடி பீடத்தின் சார்பில் உலக அமைதி வேண்டி ஸ்ரீ சுதர்ஷன ஹோமம் நடந்து வருகிறது.
காஞ்சி சங்கர மடத்தில் நேற்று இந்த ஹோமம் தொடங்கியது. ஸ்ரீ சுதர்ஷன ஹோமத்துடன் ஸ்ரீ மகாலட்சுமிஹோமமும் நடத்தப்பட்டு வருகிறது.
வரும் திங்கள்கிழமை வரை 5 நாட்களுக்கு இந்த புண்ணிய நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி தினமும் காலை 11.30 மணிக்கு தீபாராதனையும், மாலை 4 மணிக்கு மகா சுதர்ஷனஜெபமும், இரவு 7.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை, சுதர்ஷன சகஸ்ரநாம அர்ச்சனை, லட்சுமி சகஸ்ரநாமஅர்ச்சனை ஆகியவையும் நடக்கும்.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications