நன்றி ஊர்வலத்தை தொடங்கினார் ஸ்டாலின்
சென்னை:
போலீஸாரின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் தனது ஊரவலத்தை நேற்றிரவு தொடங்கினார்.
தனக்கு வாக்களித்து மேயராக்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த ஊர்வலத்தை அவர் நடத்தினார்.
மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவுடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னையின் முக்கிய பகுதிகளில்ஊர்வலமாக செல்லப் போவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். பின்னர் சிலகட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஊர்வலமாகச் சென்றார்ஸ்டாலின். குட்டிச் சந்துகள் வழியாகவும் அவரது ஜீப் சென்றது.
ஏராளமான மக்கள் திரண்டு நின்று ஸ்டாலினுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இந்த ஊர்வலத்தின்போது மைக் மற்றும் ஒலிபெருக்கி உபயோகிக்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் மைக் மூலமேபேசினார் ஸ்டாலின்.
தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர் செல்கிறார்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications