சேலம் to
திருச்சி:
சேலத்திலிருந்து திருச்சி வந்த பஸ்சில் வெடிகுண்டு பொருட்கள் வைக்கும் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி பஸ் நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சேலத்திலிருந்து ஒரு பஸ் வெள்ளிக்கிழமை திருச்சி வந்தது. பஸ் நிலையம் வந்து சேர்ந்த அந்த பஸ்சில் பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் ஒரு பெட்டி இருந்ததை கண்டக்டர் பார்த்தார்.
இதையடுத்து சந்தேகம் அடைந்த கண்டக்டர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து அந்த பெட்டியைப் பறிதல் செய்து சோதனையிட்டனர். அது வெடிகுண்டுகளை வைக்கும் பெட்டி என்பது அப்போது தெரிய வந்தது.
இதையடுத்து படு எச்சரிக்கையுடன் அந்தப் பெட்டியைப் போலீசார் திறந்து பார்த்தனர். ஆனால் அந்தப் பெட்டிக்குள் குண்டு எதுவும் இல்லை.
வெடிகுண்டு வைக்கும் பெட்டியை யார் பஸ்சிலேயே விட்டுச் சென்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications