கிணறு தோண்டிய புது மாப்பிள்ளை மண்ணில் புதைந்து பரிதாப சாவு
சென்னை:
கிணறு தோண்டிக் கொண்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் புது மாப்பிள்ளை உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஈரால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், வண்ணமுத்து, முத்துக்கிருஷ்ணன் மற்றும் முத்துப் பாண்டியன் ஆகியோர் கிணறு தோண்டிக் கொண்டிருந்தனர்.
இவர்களில் முத்துப் பாண்டியனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.
ஈரால் கிராமத்தில் அவர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முத்துக்கிருஷ்ணன் வெளியில் நின்று மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
மற்ற இரண்டு பேரும் மண் தோண்டிக் கொண்டிருந்தபோது திடீரென்று மண் சரிந்ததில் மூன்று பேருமே மண்ணுக்குள் புதைந்தனர்.
இதில் வண்ணமுத்து பத்திரமாக மீட்கப்பட்டார். மற்ற இரண்டு பேரும் பரிதாபமாக இறந்தனர்.
புது மாப்பிள்ளையான முத்துப் பாண்டியன் மண்ணில் புதைந்து இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications