ஜனநாயக படுகொலை: மதிமுக கண்டனம்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் தமிழகத்தில் மேலும் பல தலைவர்கள் கைது செய்யப்படும் அச்சமான சூழ்நிலை நிலவுவதாக மத்திய மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சரும் மதிமுக பொருளாளருமான எம். கண்ணப்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கண்ணப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டது ஜனநாயகக் கொலையாகும்.
முதலில் வைகோவைக் கைது செய்தனர். இப்போது நெடுமாறனைக் கைது செய்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் பல தலைவர்கள் கைது செய்யப்படலாம்.
பேசினாலே கைது செய்யும் கொடுமை இங்கு தான் நடக்கிறது. காலம் மாறும். அப்போது நீதி நிலைநிறுத்தப்படும்.
இலங்கைத் தமிழர்களுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்ற சர்வாதிகார மனப்பான்மையுடன் ஜெயலலிதா செயல்படுகிறார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அமைதித் தீர்வு கிடைப்பதை அவர் விரும்பவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன என்று கூறியுள்ளார் கண்ணப்பன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications