ஜெயலலிதாவை தரக்குறைவாகப் பேசியதாக தாமரைக்கனி மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பொதுக் கூட்டத்தில் தரக்குறைவாகப் பேசியதற்காக முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தி. நகரில் உள்ள தாமஸ் ரோட்டில் திமுக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக் கூட்டத்தில் திமுக இளைஞரணித் தலைவர் ஸ்டாலின், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் அதிமுகஎம்.எல்.ஏவான தாமரைக்கனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தாமரைக்கனி பேசிய போது ஜெயலலிதாவை அவர் மிகவும் தரக்குறைவாகவும் அவதூறாகவும்பேசியதாக மாம்பலம் போலீசாரிடம் புகார் கூறப்பட்டது.
அதன்படி இது தொடர்பாக தாமரைக்கனி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications