ஜனாதிபதி, பிரதமருக்கு தமிழர் தேசிய இயக்கம் அவசர தந்தி
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்ட விஷயத்தில் தலையிடக் கோரி ஜனாதிபர் டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என். கிர்பால் ஆகியோருக்கு அந்த இயக்கம் இன்று தந்திகளை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான சுப. வீரபாண்டியன் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறனைக் கைது செய்த தமிழக அரசை தமிழர் தேசிய இயக்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.
இது தொடர்பாக எங்கள் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 4ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கோரி டாக்டர் கலாம், வாஜ்பாய், அத்வானி, நீதிபதி கிர்பால் மற்றும் பலருக்கு நாங்கள் தந்திகளை அனுப்பியுள்ளோம் என்றார் சுப. வீரபாண்டியன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications