குளு குளு குற்றாலத்தில் இன்று சாரல் விழா
குற்றாலம்:
சீசன் களை கட்டியிருப்பதால் குளு குளு குற்றாலத்தில் சனிக்கிழமை சாரல் விழா தொடங்குகிறது.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நேரத்தில் சாரல் விழாநடத்துவது தமிழக சுற்றுலாத் துறையின் வழக்கமாகும்.
அதன்படி தற்போது குற்றாலத்தில் சீசன் களை கட்டியிருப்பதாலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், சாரல் விழா நடத்தப்படவுள்ளது.
வருகிற 10ம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு இந்த சாரல் விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சமையல் போட்டி, படகுப் போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்கின்றனர்.
சாரல் விழாவை சபாநாயகர் காளிமுத்து சனிக்கிழமை மாலை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் நைனார்நாகேந்திரன், கருப்பசாமி, மில்லர் ஆகியோரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
தற்போது அனைத்து அருவிகளிலும் நன்றாக தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலகுளியலை சந்தோஷமாக அனுபவித்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications