நடிகர்கள் வீட்டில் அதிரடி ரெய்ட் நடத்திய அதிகாரி திடீர் மாற்றம்
சென்னை:
நடிகர்கள் அஜீத், பிரசாந்த், ஜெயராம், நடிகை மீனா ஆகியோரின் வீட்டில் ரெய்ட் நடத்த உத்தரவிட்ட வருமான வரித்துறை அதிகாரிதிடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடிகர்கள் கொடுத்த நெருக்குதல் காரணமாக அவர் தூக்கியடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
செல்வராஜ் என்ற அதிகாரியின் உத்தரவின்பேரில் தான் இந்த அதிரடி ரெய்ட்கள் நடந்தன. இதில் கோடிக்கணக்கான கருப்புப் பணம்சிக்கியது. மேலும் பெரிய நடிகர்கள் என்றும் பாராமல் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரச் சொல்லி உத்தரவிட்டு அங்கு வைத்தும்விசாரணை நடத்தினார் செல்வராஜ்.
பாபா படத்தின் கணக்கு வழக்குகளையும் இவர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்து வந்ததாகத் தெரிகிறது. படத்தில் முதலீடு,வியாபாரம் ஆகியவை குறித்து அவ்வப்போது ரஜினி உள்பட பாபா படத் தயாரிப்புக் குழுவினரிடம் விளக்கம் கேட்டு வந்தார்.
இந் நிலையில் செல்வராஜ் நேற்று திடீரென மாற்றப்பட்டார். மத்திய தகவல் பிரிவு கமிஷ்னர் என்ற டப்பா பதவிக்கு தூக்கிஅடிக்கப்பட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications